Aboutஈழ சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பெரிய ஆசை உள்ளது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது வேறு என்னை பற்றிச் சொல்ல வேண்டுமானால் நான் நன்றாக சமைப்பேன் நான் செய்யும் உணவு எப்போதும் சுவையானது என எல்லாரும் சொல்லுவாங்க அப்படி இருக்கலாம் ஆனல் எனது சமையலில் சாப்பிட்வங்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்பது உண்மை